Price: ₹350
Pages: 528
ISBN: -----
விஜயநகரம் என்றாலே வெற்றித்திருநகரம் என்று பொருள்.. உலகில் வேறு எந்த நகரமுமே அவ்வளவு செல்வச் சிறப்போடும் உல்லாசக் களிப்போடும், வீரச் செரு க்கோடும் வாழ்ந்ததுமில்லை. வேறு எந்த நகரமுமே அவ்வளவு பயங்கரமான முறையில் அழிக்கப் பெற்றதுமில்லை.......