சௌக்கியமான குடும்பம், ஜட்ஜ் உத்தியோகம் பண்ணுகிறார். சௌக்யமான குடும்பம் என்பதற்க்கு கேட்பானேன்? நம்மில் அநேகர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சௌக்கியம் என்பதையே கண்டவர்கள் அல்ல.........