மழைக்கு விடாத தொடர் மழைக்கு பழகிப் போன மலையாளத்துக்கே புதுமையான ஒரு பேய் மழை! சரிவுகள் எல்லாம் நீர் வீழ்ச்சியாக மாற, மின்னல் இடையிடையே பளீர் பளீரென்று மின்ன,................