"டாமி...கிழப் பிசாசே ..!" "டூபென்ஸ்.... கிழ ராட்சசியே.." இளமை ததும்பும் இரண்டு வாலிப மலர்களும் ஆவலோடு ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டனர்.....