லிப்ட் மூன்றாம் மாடியில் குலுக்கல் இல்லாமல் நின்று சமர்த்தமாக வாயைத் திறக்க, அருண் நிதானமாக வெளியில் வந்தான். இவன் வருவதை எதிர்பார்க்கும் தினுசில்......