Loading…

புலி வாலைத் தொடர்ந்து / Puli Vaalai Thodarndhu

புலி வாலைத் தொடர்ந்து / Puli Vaalai Thodarndhu
Author: M.சீனிவாசன் / M. Seenivasan

Price: ₹100

Pages: 328

ISBN: 9788184024760

கென், ஒரு மரியாதைக்குரிய பாங்க் ஆபீசர். நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைப் பார்த்துவர ஒரு காலத்திற்கு அவர் மனைவி ஆன் சொந்த ஊருக்குச் செல்கிறார். கென்னின் நண்பன் பார்க்கர் அவர் மனதைக் கெடுத்து, ஒரு விலை மாதுவுக்கு அவரை அறிமுகம் செய்கிறான். கென் மயங்கி விடுகிறார். குறிப்பிட்ட இரவில் அந்த மாதுவைச் சந்திக்கிறார். சந்தித்த சில நிமிடங்களுக்குப் பிறகு குளியலறைக்குள் சென்ற அவள் அங்கு கொலை செய்யப்படுகிறாள். கென் கதி கலங்குகிறார். அவரே ‌செய்தார் எனச் சந்தேகிக்கப்படுகிறார். தப்பித்து ஓடும் முயற்சிகளுக்கு எத்தனையோ இடைஞ்சல்கள். போலீசாரிடமே சரணடைகிறார். ஆனால் போலீஸ் அவர‌ை குற்றவாளி இல்லை என்று விடுவித்து விடுகிறது........

Goodreads reviews for புலி வாலைத் தொடர்ந்து / Puli Vaalai Thodarndhu