Price: ₹65
Pages: 204
ISBN: -----
சாதாரண விளிம்பிட்ட இந்தச் சிறு விண்ணப் படத்தின் முன்னே இதோ நான் மறுபடியும் நிற்கிறேன். நாளை அதிகாலையில் நான் சொந்த கிராமம் செல்ல வேண்டும். ஏதோ, பயணத்திற்குப் பயன்படும் அறிவுரைகளை இந்தப் படம் தருமென எண்ணியவன்............