'கூதல் மாறி நுண் துளி தூங்கும் குற்றாலம்' என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில் பார்த்து விட்டுத்தான் அந்தப் பாலகவி அவ்விதம் பரவசமடைந்திருக்க வேண்டும்......