ஒரு சமயம் நான் பாபநாசத்துக்கு சென்றிருதேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால். நீங்கள் ஒரு வேலை சிரிப்பீர்கள். சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ.பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறி விட்டேன்............