நம்ம ஆளுங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப கம்மி! இப்படி ஓர் அபிப்பிராயம் உண்டு. யாராவது ஒரு 'நகைச்சுவை' சொன்னால் நாம் என்ன செய்கிறோம்? சிரிக்கிறோம்.