காதலன் காதலிக்காக சில நன் முத்துக்களைச் சேகரிக்கிறான். அதை ஒரு அழகான பெட்டியில் போட்டு அவளிடம் கொடுத்தால் அவள் அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருப்பாள்............