Loading…

சிறுவர் கதைப் பூங்கா புதிர்க் கதைகள் Siruvar Kathai Poongaa Puthir Kathaigal

சிறுவர் கதைப் பூங்கா புதிர்க் கதைகள் Siruvar Kathai Poongaa Puthir Kathaigal
Author: எம்.ஏ.பி / M.A.B

Price: ₹100

Pages: 144

ISBN: -----

இந்த நவீன யுகத்தில் புதிய முயற்சியோடும்¸ வாழ்க்கை அனுபவங்களை முன் வைத்தும் சிறுவர்களுக்காக சுமார் பத்து தலைப்புகளில் சிறுவர் கதைப்பூங்கா என்ற பத்து நூல்களை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டும்¸ இந்த நூல்களில் வரும் கதைகள் யாவும் பொழுது போக்குக்காக மட்டும் அல்லாமல் நமது குழந்தைகளில் சுய சிந்தனையைத் தூண்டி வளர்ப்பவையாகவும் அமைய வேண்டும் என்பதன் அடிப்படையில்¸ கதைப்பூங்கா தொகுதிகளின் தொகுப்பாக – ‘புதிர்க் கதைகள்” என்ற தொகுப்பு வெளி வருகிறது. ஓவ்வொரு கதையும் படிப்பவர் மனதில் கேள்வியை எழுப்புவதாகவும் அதற்கான பதிலைத் தானே சிந்தித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால்¸ சிறந்த எதிர்காலக் கனவுகளோடு வாழ்க்கையை எதிர்கொள்ளத் துடிக்கும் மாணவச் செல்வங்களுக்கு இந்தக் கதைகள் மிகுந்த அனுபவத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Goodreads reviews for சிறுவர் கதைப் பூங்கா புதிர்க் கதைகள் Siruvar Kathai Poongaa Puthir Kathaigal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads