Price: ₹225
Pages: 366
ISBN: 9788189936242
"படிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட் பி தி பெஸ்ட்! இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? ஒரேய ஒரு அறிவுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்!"..............இதுபோன்ற கேள்விகளுக்கு பயனுள்ள பதில்கள் அளிக்கிறார். சத்குரு ஜக்கி வாசுதேவ்!