Loading…

தலைமைச் செயலகம் / Thalaimai Seyalagam

தலைமைச் செயலகம் / Thalaimai Seyalagam
Author: சுஜாதா / Sujatha

Price: ₹170

Pages: 176

ISBN: 9788184761757

உடைத்துப் பார்த்தால் ஓர் ஒவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகசம்? ஆரம்பத்தில், மனிதன் நம்பவில்லை....... அரிஸ்டாட்டில் 'இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்' என்றார்.......

Goodreads reviews for தலைமைச் செயலகம் / Thalaimai Seyalagam