Price: ₹145
Pages: 151
ISBN: 9788184762884
சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான். எதைச்செய்வது.... எதைச் செய்யாமல் இருப்பது.. என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் வாழ்க்கையின் சிகரத்தை எட்ட முடியும்? எதைச் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்? நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியான பாதைதானா? நம்முடைய சிந்தனைகளும் சரியானதா? எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா...?! 'நிச்சயம் இருக்கிறது' என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில்.