Loading…

மத்யமர்

மத்யமர்
Author: சுஜாதா / Sujatha

Price: ₹120

Pages: 183

ISBN: -----

இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு. மத்யமர்.

Goodreads reviews for மத்யமர்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads