Loading…

மரப்பசு /Marappasu

மரப்பசு /Marappasu
Author: தி. ஜானகிராமன் / T. Janakiraman

Price: ₹100

Pages: 328

ISBN: -----

மரப்பசு’ எழுபதுகளின் தொடக்கத்தில் ‘கணையாழி’ இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்றூ முதல் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும்.

Goodreads reviews for மரப்பசு /Marappasu
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads