ஏய் !வசந்தி !வசந்தி.. எட்டு வீடு கேட்கும் குரலில் முரளி கத்தினான்அதற்கு எதிரோலி போல கராஜிலிருந்து பின்னோக்கி நகர்ந்த கார் எழுப்பிய உறுமல் தெருக்கோடியை எட்டியது ..