Loading…

வாழ்க்கையை வசந்தமாக்குவோம்

வாழ்க்கையை வசந்தமாக்குவோம்
Author: இளசை சுந்தரம் / ILASAI SUNDARAM

Price: ₹150

Pages: 192

ISBN: -----

நாம் மூச்சு விடுவதால் மட்டும் வாழவில்லை ,சிந்திப்பதால் வாழுகிறோம் செயல்படுவதால் வாழுகிறோம் ரஷ்யத் தலைவர் லெனின் காலமானபோது , ஒரு செய்தி நிறுவனம் இப்படி அறிவித்தது "லெனின் தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் " சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள் . சிகரங்களை தொடுகிறார்கள்

Goodreads reviews for வாழ்க்கையை வசந்தமாக்குவோம்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads