Loading…

Soodiya Poo Soodarka / சூடிய பூ சூடற்க

Soodiya Poo Soodarka / சூடிய பூ சூடற்க
Author: Nanchil Nadan / நாஞ்சில் நாடன்

Price: ₹140

Pages: 160

ISBN: -----

கொங்கு தேர் வாழ்க்கை லைன் வீடென்று சொல்வாரிங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டொர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை, முதலில் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரையிடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தே கால் சென்ட். தெருவில் இருந்து மனையில் அகலப் பக்கத்தின் நடுவில் முன்வாசல்.தொடர்ந்து ஐந்து அடி அகலத்தில் பொதுவான நடைபாதை, அதுவே புழங்குமிடம் மொத்த லைனுக்கு. நடக்க தண்ணீர் கோரா , சைக்கிள் அல்லது டி.வி.ஸ்.50நிறுத்த,ஓடை தள்ளும் கம்பு சாத்த, சீமாறு வைக்க..நடைபாதையின் இருபுறமும் லைன் வீடுகள், பக்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு வீட்டுக்காரனின் மனோதர்மத்துக்கு மன விசாலத்துக்கும் தகுந்தபடி, நடைபாதையில் இருந்து ஒரேயொரு படி ஏறினால் நீங்கள் ஒரு லைன் வீட்டுக்குள் ஏறிடலாம்.

Goodreads reviews for Soodiya Poo Soodarka / சூடிய பூ சூடற்க
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads