Loading…

பாற்கடல் / Parkadal

பாற்கடல் / Parkadal
Author: வைரமுத்து / Vairamuthu

Price: ₹150

Pages: 309

ISBN: -----

கேட்கப்பட்டதா கேள்விகளுக்காய்ப் பூட்டிக்கிடக்கும் பூமி 'கணிப்பொறிகாளை வெறுக்கிறேன்,பாவம் அவைகளுக்குப் பதில் சொல்லத்தான் தெரியும்; கேள்வி கேட்கத் தெரியாது' என்றார் பப்லோ பிக்காசோ. உயிர்ப்புள்ளதே கேள்விகேட்கும் அல்லது கேள்வி கேட்பதே உயிர்ப்புறும். கேள்விகள் சாவிகள்:பூமியின் புதிர்களை வாழ்வின் ரகசியங்களை அவை திறக்கின்றன. கேட்கப்பட்ட கேள்விகளால் தன்னைத் திறந்து கொண்ட பிரபஞ்சம் கேட்கப்படாத கேள்விகளுக்காக ஆயிரம் கோடி ஆண்டுகளாய் அகலிகைக் கல்லாய்க் கிடக்கிறது அப்படியே. கேள்வியின் அடிவயிற்றில் வலித்துக்கொண்டே கிடக்கிறது. ஞானத்தின் முளை.

Goodreads reviews for பாற்கடல் / Parkadal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads