Loading…

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் / Sirpiya Unnai Sethukukiran

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் / Sirpiya Unnai Sethukukiran
Author: வைரமுத்து / Vairamuthu

Price: ₹80

Pages: 103

ISBN: ------

இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு பிறந்தவனால் இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு பிறந்தவர்களுக்கான எழுதப்பட்ட நூலிது. வாழ்க்கையைப் பற்றிய அனுமானமோ, வாழ்க்கையில் ஒரு பிடிமானமோ இல்லாமல் ' நீர்வழிப் படூஉம் பூனைபோல்' புறப்பட்ட இடமும் தெரியாமல் போகும் இடமும் புரியாமல் போய்க் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு இருபத்தோராம் நூற்றாண்டு உருவங்கள் தெரியாத ஒரு கனவாகவே இருக்கிறது.

Goodreads reviews for சிற்பியே உன்னை செதுக்குகிறேன் / Sirpiya Unnai Sethukukiran
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads