Loading…

அப்பால் ஒரு நிலம் / appal oru nilam

அப்பால் ஒரு நிலம்  / appal oru nilam
Author: குணா கவியழகன் / Kunaa kaviyalakan

Price: ₹260

Pages: 272

ISBN: -----

தமிழறிந்த திணைகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத போர் நிலத்து மக்களின் வாழ்வுப் பாடுகளை அதன் எதார்த்த நிலையில் சொல்லி விடுவதற்கான மன வேட்க்கையினால் சில காலமாக உந்தப்பட்ட படியே இருக்கிறேன். சொந்த அரசிழந்த ஓர் இனம் இன்னோர் இனத்தின் ஆதிக்கப்பிடியில் சிக்கி அழியும்போது உருவான போரில் அழிவைக் காணும் வாழ்க்கைக்கும். கொடும்பொரை எதிர்கொண்டபடி வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கையில் இருக்கும் நாட்களை வாழத்துடிக்கும் எதார்த்தத்திற்கும் இடையிலான பாடுகளே இங்கு போர்நிலத்து வாழ்வாக விரிகிறது.

Goodreads reviews for அப்பால் ஒரு நிலம் / appal oru nilam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads