Loading…

Marma Yogi Nastradamus / மர்மயோகி நாஸ்டிரடாமஸ்

Marma Yogi Nastradamus / மர்மயோகி நாஸ்டிரடாமஸ்
Author: Karthik Sreenivas

Price: ₹244

Pages: 254

ISBN: 9382578455

இந்த உலகில் நிகழும் அனைத்துச் சம்பவங்களுக்கும் பின்னணியில் ஒரு காரணம் புதைந்துள்ளது. சில சம்பவங்கள் நிகழும்போதே அதற்கான காரணங்கள் புரிந்துவிடும். சில, அந்தச் சம்பவத்தோடு ஏதோ ஒரு வழியில் தொடர்புடையதாக இருக்கும் சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே அதனை கிரஹித்து,இப்படிதான் நாடாகும், என அடித்துக் கூறுபவர்கள் வெகு சிலரே.அவ்வாறு முன்னமே அறிந்து,எதிர்காலத்தை கூறுவதை ஜோதிடம்,ஆருடம்,தீர்க்கதரிசனம் என்றெல்லாம் வகைப்படுத்தலாம்.இந்த அறிய ஆற்றலைப் பெற்றிருப்பவர்களை நாம் சித்தர்கள், ஞானிகள் என்றும், இ .எஸ்.பி (ESP - Extra Sensory Perception) உள்ளவர் என்றும் அழைக்கிறோம்

Goodreads reviews for Marma Yogi Nastradamus / மர்மயோகி நாஸ்டிரடாமஸ்