Price: ₹155
Pages: 176
ISBN: 9387369055
பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்குக் கிடைக்கும் முக்கியமான மூன்று படிப்பினைகள் : நாம் ஏன் இங்கு படிக்க வேண்டும்? எதை படிக்க வேண்டும்? அதை எப்படிப் படிக்க வேண்டும்? அந்த 'ஏன் ' என்ற கேள்விக்கு மட்டும் சரியான விளக்கமளிக்கும் ஆசிரியர்கள் வாய்த்தவர்கள் மற்ற இரண்டை தாமாகவே புரிந்து கொண்டு செயல்படும் அறிவார்ந்த சந்ததியை உருவாக்குவார்கள்.