Loading…

நேர் நேர் தேமா / NER NER THEMAA

நேர் நேர் தேமா / NER NER THEMAA
Author: Gopinath

Price: ₹188

Pages: 192

ISBN: 819246573X

கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடி எடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறை சார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாகப் பதிவு செய்திருக்கிறார் கோபிநாத்.

Goodreads reviews for நேர் நேர் தேமா / NER NER THEMAA