Price: ₹160
Pages: 136
ISBN: 9789386820396
அசோகமித்திரன் மாபெரும் படைப்புகளில் ஒன்றாகத் தண்ணீர் ஏன் கருதப்படுகிறது? அதிக பக்கங்களை கொண்ட பெரிய நாவல் அல்ல ஏறத்தாழ நூறு பக்கத்தில் எழுத்தப்பட்ட நாவல் எப்படி இவ்வாறு காலம் கடந்த காவியமாகவும் ஒருவிதத்தில் அசோகமித்திரனின் மாபெரும் படைப்புகளில் ஒன்றாகவும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது? இந்த நாவல் தண்ணீர் பிரசனையைச் சொல்கிறதா, பெண்களின் வாழ்வியல் சிக்கல்களைச் சொல்கிறதா, தண்ணீர் பிரச்சனை ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறதா? எல்லாமுமாய் இருக்கிறது.