Loading…

Thiyaagaseelar Kakkan / தியாகசீலர் கக்கன்

Thiyaagaseelar Kakkan / தியாகசீலர் கக்கன்
Author: இளசை சுந்தரம் / ILASAI SUNDARAM

Price: ₹150

Pages: 240

ISBN: ----

இந்த உலகத்தில் இப்போதெல்லாம் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இது ஒர் அறிஞரின் கணிப்பு. அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் உண்மை.உருவத்தில் மனிதர்களாக இருக்கிற பலர் மனதால் மனிதர்களாக இருப்பதில்லை. உருவத்தாலும்,உள்ளத்தாலும் மனிதனாக வாழ்ந்து காட்ட தும்பைப்பட்டியில் ஒரு பிள்ளை பிறந்தது. தமிழகத்தின் வரலாற்றில் மதுரை மாவட்டத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு . மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் நாட்டுக்கள்வர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தார்கள்.

Goodreads reviews for Thiyaagaseelar Kakkan / தியாகசீலர் கக்கன்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads